ஜெயலலிதா அவர்கள் ஏதோ சிறுபான்மை மக்கள் மீது கரிசனம் உள்ளவர்கள் போல் நடிப்பது அவர்கள் இன்னும் சினிமா உலகத்தில் இருந்து மீண்டு வெளியே வரவில்லை என்று நினைக்க தூண்டுகிறது.
கரசேவையை ஆதரித்து ஆள் அனுப்பியவர்
கட்டாய மதமாற்று தடை சட்டம் கொண்டுவந்தவர்
....................... (கலைஞர் அவர்களை கேளுங்கள் அவர் பெரிய பட்டியல் வைத்திருக்கிறார்!)
ஓட்டுக்காக இப்படி கொள்கையை விட்டு கொடுப்பது சிறுமையாய் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment